புதன் காரகத்துவங்கள்

Lesson 4/9 | Study Time: 10 Min

🧠 அறிவு மற்றும் புத்தி

புத்தி, அறிவாளி

மேதை, அதி மேதை

படிக்காத மேதை

கற்றல் திறன்

கிரகிக்கும் தன்மை

சாணக்கியத்தனம்

General Knowledge

அறிவழகன், அறிவரசு


📚 கல்வி மற்றும் எழுத்துத் திறன்

பள்ளி, கல்லூரி

டியூசன் சென்டர்

Tutorial College

ஆசிரியர், புரபசர்

கல்வி நிலையங்கள்

புத்தகம், நோட்டு

Answer Sheet, Question Paper

எழுத்தாளர், நாவலர்

கவிஞர், புலவர், சிறுகதை

இலக்கியங்கள், காவியங்கள்

அறிவு சுதந்திரம் இன்மை


🗣️ பேச்சு மற்றும் மொழித் தொடர்பு

பேச்சு, மென்மையான பேச்சு

நகைச்சுவை

சமாதான பேச்சு

மேடைப்பேச்சு, பட்டிமன்றம்

mimicry, தந்திரமான பேச்சு

மொழி, சைகை

ஜாடை, கண் அடித்தல்

மேதைப் பேச்சு

புறணி பேசுதல், வதந்தி


📞 தகவல் தொடர்பு மற்றும் கம்யூனிகேஷன்

தொலைபேசி, செல்போன்

சிம் கார்டு, மெமரி கார்டு

GB, MB

பேஸ்புக், வாட்ஸ் அப்

ட்விட்டர், இன்ஸ்டாகிராம்

சமூக வலைதளங்கள்

தகவல் தொடர்பு

Communication, Chatting

தந்தி, தபால், லெட்டர்

FAX, டெலிகிராம்


🧾 ஆவணங்கள் மற்றும் அடையாளங்கள்

ஆதார், பான் கார்டு

ரேஷன் கார்டு

வாக்காளர் அடையாளம்

சர்டிபிகேட், Files

அப்ளிகேஷன், பட்டம்

வங்கி ஆவணங்கள்

டெண்டர், கடன், EMI

கமிஷன், கன்வர்ஷன்


🖊️ அலுவலக மற்றும் பத்திரப்பணிகள்

கிளார்க், ரைட்டர்

தபால் குமாஸ்தா

வக்கீல், வக்கீல் உதவியாளர்

பத்திரம், ஆவணம்

கையெழுத்து, சீட்டு

Check book, Check

DTP, Typewriting

சைனிங், Register

Chart, Charting


🗞️ ஊடகம் மற்றும் பத்திரிகை

பத்திரிகையாளர்

நிருபர்

செய்தி வாசிப்பாளர்

தினத்தந்தி

தினமணி

குமுதம்

ஆனந்த விகடன்

பேட்டி, பத்திரிகை

அச்சு, பிரஸ் மீட்டிங்


🎭 கலை மற்றும் வினோதங்கள்

நடிப்பு, நாடகம்

mimicry, மேடை

மேடைப்பேச்சு

ஓவியம், கதை வசனம்

சிரிப்பு, புன்னகை

சாஃப்டாயர் பபூன்

விகடகவி, ஹயக்ரீவர்


விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு

மைதானம்

விளையாட்டு மைதானம்

பூங்கா

Carrom Board

செஸ், Volleyball

சிறுபிள்ளைத்தனம்

இளைஞர்

வாலிபர், மைனர்


🧬 உடல் உறுப்புகள் மற்றும் மருத்துவம்

நாக்கு, கழுத்து

கை, விரல்கள்

ஆறு விரல்

ENT பிரச்சனைகள்

மூச்சு, பிராணாயாமம்

நரம்பு பிரச்சனை

வலிப்பு (fits)

தோல் நோய்கள்

தோல் டாக்டர்

BPT, ஹோமியோபதி


🏠 இடங்கள் மற்றும் கட்டடங்கள்

பள்ளிக்கூடம், நூலகம்

பூங்கா, சோலைகள்

தோட்டம்

பள்ளமான இடங்கள்

பேஸ்மென்ட்

கிணறு, ஜன்னல்

காணி, இடம்

எல்லை, காம்பவுண்ட் சுவர்


🧮 கணக்கு மற்றும் நிதி

கணக்கு, கணிதம்

CA, ஆடிட்டிங்

வங்கி, கடன்

கடன்காரகன், கமிஷன்

கணக்கீடு

கால்குலேட்டர், சர்வேயர்


📦 துறைசார் மற்றும் தொழில் சார்ந்த பொருட்கள்

ஜெராக்ஸ்

DTP, பைண்டிங்

பசை, மைதா

ரொட்டி, புரோட்டா

வாட்ஸ் அப் மெசேஜ்

கிரீட்டிங் கார்டு

விசிட்டிங் கார்டு


🌿 உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை

காய்கறிகள்

கீரைகள்

வெண்டைக்காய்

அவரைக்காய்

பச்சை பயிறு

நரி பயிறு

அருகம்புல்

பசும் புல்வெளி


🧑‍🤝‍🧑 மனித உறவுகள்

நண்பன்

காதலன், காதலி

இளைய மருமகன்

சிஷ்யன்

மாமன் 

அர்த்தநாரீஸ்வரர்

பச்சோந்தி


🛕 தெய்வங்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்கள்

பெருமாள், கிருஷ்ணன்

கண்ணன், கோபால்

விஷ்ணு

குருவாயூர், திருவெண்காடு

மீனாட்சி, காசி

வேதாரண்யம், பழனி