🔥 தன்மை மற்றும் இயல்பு
• முரட்டுத்தனம்
• ஆத்திரம்
• வீரியம், தாக்குதல்
• துணிச்சல்
• சவால், சண்டை
• போராட்டம்,
• சண்டைக் காட்சி
• சவால் விடுதல்
• விடாமுயற்சி, முயற்சி
• அடக்கி ஆளுதல், ஆளுமை
• ஹிட்லர் மாதிரி ஒட்டுமொத்த கட்டுப்பாடு
• பிடிவாதம், உரிமை
• கருத்து வலுவாக நிலைநிறுத்தல்
🧍♂️ உடல், உடலமைப்பு, மருத்துவம்
• தோள்வலிமை,
• புஜபலம், கட்டுடல்
• எலும்பு, மஜ்ஜை
• பல், பல் செட்டு, நகம்
• ரத்தம், ரத்தசோகை
• சிவப்பு அணுக்கள்
• அல்சர், பிளட் பிரஷர்
• மாதவிடாய், ரத்தக்காயம்
• முகப்பரு, தழும்பு
• தற்கொலை எண்ணம்
• மருத்துவர், சர்ஜன்
• பல் டாக்டர்
• ரத்த பரிசோதனை மையம்
• மருந்துகள், மருந்து கடை
🏠 சொத்து, நிலம், வீடு, தொழில்
• நிலம், மண்,
• கட்டிடம், வீடு
• செங்கல்-ஓடு
• மண் பாண்டங்கள்
• ரியல் எஸ்டேட்
• ஜமீன்தார்,
• மிட்டா மிராசுதார், நிலக்கிழார்
• தச்சர், வாஸ்து ஜோதிடர்
• பொற்கொல்லர்,
• மேஸ்திரி, எஞ்சினியர்
• தறி பட்டறை, வெல்டிங்
• மின்சாரம், மின்சாரத்துறை
🚨 போராட்டம், ரௌடித் தனம், பாதுகாப்பு
• ரவுடி, திருடர்
• குண்டர், தீவிரவாதி
• சண்டை, கலகம்
• வாக்குவாதம்
• போட்டு தள்ளுவது
• கூலிப்படை, தளபதி
• போர்வீரர்,
• சேனாதிபதி, ராணுவம்
• போலீஸ், போலீஸ் ஸ்டேஷன்
• IPS, வாட்ச்மேன், செக்யூரிட்டி
🛠 வேலை மற்றும் தொழில்கள்
• சிவில்/மெக்கானிக்கல்
• ஆட்டோ இன்ஜினியர்
• மேஸ்திரி, மெக்கானிக்
• டிரைவர், எலக்ட்ரீசியன்
• சமையல்காரர்
• கேட்டரிங், ஹோட்டல்
• கசாப்பு கடை
• விளையாட்டு ஆசிரியர்
• ஜிம் பயிற்சியாளர்
• கட்டுமான தொழில்கள்
🚗 வாகனம் மற்றும் விபத்து
• வாகனம், பஸ்
• வேன், கார்ரேஸ்
• பைக்குரேஸ்
• ஹெல்மெட்
• விபத்து, தீ விபத்து
• வெடி விபத்து
• டிராக்டர், கிரேன், ஜேசிபி
🗡 ஆயுதங்கள், தாக்குதல், பாதுகாப்பு
• கத்தி, அரிவாள்
• கோடரி, துப்பாக்கி
• ஈட்டி
• குத்துச்சண்டை
• கராத்தே, மல்லுக்கட்டை
• தற்காப்பு கலைகள்
• சண்டைக் கலைகள்
🧑🏫 கல்வி, அறிவு
• ஆசிரியர்
• தலைமை ஆசிரியர்
• தமிழாசிரியர்
• திட்டமிடல் திறன்
• கட்டுப்பாடுகள் மூலம் வழிகாட்டுதல்
🌋 ராசி, திசை, நிறங்கள்
• மேஷம், விருச்சிகம், கடகம்
• தெற்கு திசை
• சிவப்பு நிறம்,
• செங்கொடி, செங்கோட்டை
• சிவப்பு கயிறு
🌶 உணவுகள், சமையல்
• பிரியாணி, மசாலா
• மட்டன், கார குழம்பு
• சமையல்காரர்
• ஹோட்டல்
• தேங்காய் சட்னி
• தக்காளி சோறு
• இஞ்சி, பூண்டு,
• சின்ன வெங்காயம்
• பெரிய வெங்காயம்
🌳 மரங்கள், இயற்கை
• முள்செடி, புதர்
• கருங்காலி மரம்
• வெப்பமரம்
• தென்னை மரம்
• செம்மண் பூமி
• வறண்ட நிலம்
• குன்றுகள்
• கரடு முரடான பாதை
🔬 வேதியியல், ரசாயனம், தீ
• வெடிமருந்து
• கந்தகம், ஆசிட்
• தீப்பெட்டி, பட்டாசு
• சமையல், பேக்கரி
• அக்னி சட்டி
• தீமிதி திருவிழா
🙏 தெய்வங்கள், ஆன்மிகம்
• முருகன், வேல்
• பழனி
• தண்டாயுதபாணி
• கதிர்வேல்
• வேல்முருகன்
• முருகவேல்
• பழனிவேல்
• பழனிசாமி
• நவபாஷாணம்
• மயில்வாகனம்
• சூரசம்காரம்
🧑🤝🧑 உறவுகள் மற்றும் மனிதர்
• சகோதரன்
• மூத்த சகோதரர்
• கணவன்
• மருமகன், மருமகள்
• தாய் தந்தையிடம் இருந்து பிரிந்து வாழ்தல்
📛 சமூக மற்றும் அரசியல் அடையாளங்கள்
• கம்யூனிஸ்ட்
• சீனா, ரஷ்யா
• புரட்சி, ஸ்டிரைக்
• போராட்டம்
• 144 தடை
• ஊரடங்கு
• லாக் டவுன்
📍 பெயர்கள் மற்றும் அடைமொழிகள்
• பன்னாட்டுக் கொழும்பு: மயில்வாகனம்
• செங்கமலம், அக்னிக்குண்டம்
• பெயரை அடைமொழியாக வைத்தல்
• திண்டுக்கல் சீனிவாசன்
• மதுரை சோமு
• ரவுடி பாணியில் பெயர்: பிச்சுவா பரமசிவம்
• தோட்டா தரணி
• அஞ்சாநெஞ்சன் அழகிரி
🐾 விலங்குகள்
• நாய்
• நாய்க்கடி
• புலி, பூனை
• சேவல்